ஸுன்னாவின்           மைல் கற்கள்

أعلام السنة المنشورة

للإمام حافظ بن أحمد الحكمي رحمه الله تعالى ت1377هـ

தமிழாக்கம்:

  Moulaviyya M.Y.Maziyya BA (Hons)

ஸூரா அல்-பாத்திஹாவின் விளக்கம்  -

تفسير سورة الفاتحة

Moulavi  M.M.Zaky  Madini  M.A.

ஷரஹ் உஸூலுஸ் ஸுன்னா

شرح أصول السنة

தமிழாக்கம்:

    Moulaviyya M.Y.Maziyya BA (Hons)

ஸஹீஹுல் முஸ்லிம் தமிழாக்கம்

صحيح مسلم

Tamil Fonts Download

(ஸாருகேசி, பாமினி, அலங்காரம், ரசிகப்பிரியா ect.)

Text Box: Text Box: Text Box: Text Box: Text Box:

News

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

S.H.M.இஸ்மாயில் ஸலஃபி

.பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது.

‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது  அருளினால் ....................         Read More 

  'இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுவோம்'

 Ash-Shaikh M.H.M. Ishaq (Abbasi)  26th. August, 2016

at Ath-Thaqwa Jum'aa Masjid, Galle

'இஸ்லாமிய இளைஞன்'

Jum'aa by Shk. Nawfer Gafoori,

30-12-2016,

Masjid Thaqwa, Galle

'உலக முஸ்லிம்களின் இன்றைய நிலை'

Jum'aa Shk. ACK Muhammadh,

16-12-2016, Masjid Thaqwa, Galle

Text Box: To Contact us  :
Text Box: Mail  to :  www.manaruddawaorg@gmail.com
Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya M.A.

ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் நடைப் பாதைகள்

M.S.M. இம்தியாஸ் ஸலஃபி

மக்கள் அன்றாடம் பாதையில், கடை வீதியில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு ஒன்று கூடுகிறார்கள். பலரும் பல நோக்கங்களுக்காக வருவார்கள். போவார்கள். சிலர் அடுத்தவர்களுடைய வேலைகளில் தலையிட்டு வீண் வம்பை வளர்ப்பார்கள். மற்றும் சிலர் வீண் வேடிக்கைகளில் .........                                       Read More

கல்விப் பாதையில் மாற்றம் தேவை

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) 

‘யா அல்லாஹ்! உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன்’ என்பதும் ‘பயனற்ற கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்’ என்பதும் ‘என் இரட்சகனே! எனக்குக் கல்வியை அதிகரித்துத் தா!’ என்பதும் நபி (ஸல்) அவர்கள் கல்வி தொடர்பில் செய்த பிரார்த்தனைகளாகும். இந்தப் பிரார்த்தனைகள் கல்வியின் முக்கியத்துவத்தை ................                Read  More

அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

இஸ்லாம் உறுதியான கொள்கைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாமிய அகீதா கோட்பாடு என்பது ஈமானுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த அகீதாவைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவதையே இஸ்லாத்தின் எதிரிகள் குறியாகக் கொண்டிருந்தனர். இதே போன்று ..................                         Read More 

ஊடகங்கள் ஒரு பார்வை

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு வாய்ந்தாக காணப்படும். அந்த விடயம்தான் குறித்த அந்த காலத்தின் மாபெரும் சக்தியாக திகழும். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹமட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 19ஆம் நூற்றாண்டில் யாரிடம் கடற்படை ………     Read  More   

இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය
Text Box:
Text Box:

உஸ்மான் (ரழி) கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்

Moulavi  S.H.M. Ismail Salafi

துல்ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(ரழி) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடுகளையும் …………….          Read  More                                                                                            

இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும்

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்