Text Box:
இஸ்லாமிய வழிகாட்டல் இணையத்தளம்   موقع دعوي إسلامي   Islamic Guidance Website   ඉස්ලාමීය මග පෙන්වීමේ වෙබ් අඩවිය

News

Text Box: © Moulaviyya  M.Y.  Maziyya B.A. (Hons)
Text Box: போட்டிகள்
المسابقات الثقافية

ஹதீஸ்                                      

போட்டிகள்

         மனாருத் தஃவா எனும் எமது இஸ்லாமிய இணையத்தளம் வருடாந்தம் பல போட்டி நிகழ்ச்சிகளை நடத்தத் தீர்மானித்துள்ளது.

 

       எமது இணையத் தளத்தில் வெளியாகும் ஆக்கங்கள், மொழிபெயர்ப்பாகும் நூற்கள், பத்வாக்கள், ஒலி மற்றும் ஒளி நாடாக்கள் முதலான  அனைத்தும் தொடர்ந்து இத்தளத்திற்குச் சொந்தமான ஆவணக் காப்பகத்தில் இருந்து வரும். அவற்றில் இருந்தே 80% வீதமான கேள்விகள் இடம்பெறும். ஏனைய 20% வீதமான கேள்விகள் வாராந்த, மாதாந்த இஸ்லாமிய வெளியீடுகளிலிருந்தும், பொதுவான இஸ்லாமிய நூற்களிலிருந்தும் இடம்பெறவுள்ளன.

 

       போட்டி பற்றிய அறிவித்தல்களும், அவை தொடர்பான நிபந்தனைகளும் எமது இணையத் தளத்திலும், இலங்கை மற்றும் தமிழகத்தில் வெளிவரும் இஸ்லாமிய வெளியீடுகளிலும் வெளிவர ஏற்பாடு செய்யவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

 

 

செயற்குழு

எம்மைப் பற்றி

உரைகள்

தகவலிறக்கம்

ஆவணக் காப்பகம்

மென் பொருட்கள்